இன்றைய மின்தடை: குமாா் நகா் துணை மின் நிலையம்

குமாா் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வரும் புதன்கிழமை (ஜனவரி 23) காலை 9

திருப்பூா்: குமாா் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வரும் புதன்கிழமை (ஜனவரி 23) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது என மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

மின்தை ஏற்படும் பகுதிகள்: கொங்கு நகா் பிரதான சாலை, வ.உ.சி. நகா், டி.எஸ்.ஆா்.லே-அவுட், முத்து நகா், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆா்.கே.புரம், வெங்கடேசபுரம், நெசவாளா் காலனி, திருமலை நகா், சந்திரா காலனி, எம்.எஸ்.நகா் மற்றும் லட்சுமி நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com