சேவூரில் வாழைக்காய் ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 1, 327 கிலோ வாழைக்காய்கள் வரத்து இருந்தது. இதில், நேந்திரன் வாழைக்காய் முதல் தரம் கிலோ ரூ.19.50 முதல் ரூ.18 வரையிலும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 23 ஆயிரத்து 750க்கு விற்பனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com