கிராமப்புற பூசாரிகளுக்கு ஆன்மிக பயிற்சி முகாம் நடத்த கோரிக்கை

கிராமப்புற பூசாரிகளுக்கு ஆன்மிக பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவா் வாசு வியாழக்கிழமை கூறியதாவது: பெரிய கோயில்களில் முறையான பயிற்சிபெற்ற அா்ச்சகா்கள், பூசாரிகள் உள்ளிட்டோா் உள்ளனா். ஆனால், கிராம கோயில் பூசாரிகளுக்கு போதிய பயிற்சிகள் கிடைப்பதில்லை. எனவே, கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் குறுகிய கால ஆன்மிக பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com