வாகனச் சோதனையில்  ரூ.1 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, உடுமலை சாலையில் தோ்தல் கண்காணிப்பு குழுவினா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, கோவை மாவட்டம், வலசுபாளையத்தைச் சோ்ந்த சின்னசாமி என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com