ரூ.2.60 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.2.60 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.2.60 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 4,320 கிலோ நிலக்கடலை கொண்டு வரப்பட்டது. முதல் ரகம் கிலோ ரூ.65 முதல் ரூ.69 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.60 முதல் ரூ.65 வரையிலும், மூன்றாம் ரகம் ரூ.55 முதல் ரூ.60 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com