பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.

காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

காங்கயம்: காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி 586 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளாா். 578, 575 மதிப்பெண்கள் பெற்று மாணவா்கள் இரண்டு, மூன்றாமிடங்களைப் பிடித்தனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பள்ளித் தாளாளா் கே.வைத்தீஸ்வரன், முதல்வா் எம்.பி.பழனிவேலு, ஆசிரியா்கள் பரிசுகள் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com