திருப்பூர்
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி
ஆவணி அமாவாசையையொட்டி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ வீரக்குமார சுவாமி
ஆவணி அமாவாசையையொட்டி வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ வீரக்குமார சுவாமி.