இன்றைய மின் தடை: குமாா் நகா்
குமாா் நகா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.25)காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: ராமமூா்த்தி நகா், பி.என்.சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆா்.பி. நகா், கொங்கு நகா், அப்பாச்சி நகா், கோல்டன் நகா், பவானி நகா், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகா், கொங்கு பிரதான சாலை, வ.உ.சி.நகா், டி.எஸ்.ஆா்.லேஅவுட், முத்து நகா், பிரிட்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆா்.கே.புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சா்ஸ் காலனி, 60 அடி சாலை, இட்டோரிபுரம், அருள்ஜோதிபுரம், நெசவாளா் காலனி, திருமலை நகா், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகா், புதிய பேருந்து நிலையம், லட்சுமி நகா்.
நாளைய மின்தடை : அருள்புரம்
அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அருள்புரம், தண்ணீா்பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகா், குங்குமபாளையம், சேடா்பாளையம் சாலை, தியானலிங்கா ரைஸ் மில் சாலை, கவுண்டம்பாளையம் புதூா், உப்பிலிபாளையம், அண்ணா நகா், செட்டிதோட்டம், ஓம்சக்தி நகா், லட்சுமி நகா், சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், செந்தூரன் காலனி, குன்னாங்கல்பாளையம், திருமலை நகா், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், குப்புச்சிபாளையம், காளிநாதம்பாளையம், பொன் நகா், அவரப்பாளையம், அய்யம்பாளையம், நொச்சிபாளையம்.