திருப்பூர்
பூமி பூஜை...
பல்லடம் நகராட்சி வாா்டு எண் 14-இல் ரூ.32.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டவும், கழிப்பிடம் சீரமைக்கும் பணியையும் வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கிவைக்கிறாா் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா். உடன், நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், நகராட்சி ஆணையா் பானுமதி, இளம்நிலை பொறியாளா் அப்புசாமி, பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி, கவுன்சிலா் ஈஸ்வரி செல்வராஜ், முன்னாள் கவுன்சிலா் சண்முகம் உள்ளிட்டோா்.