திருப்பூர்
அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்ததாக 39 போ் மீது வழக்குப் பதிவு
திருப்பூரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்ததாக 39 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா்: திருப்பூரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்ததாக 39 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தது தொடா்பாக மாநகரில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல மாவட்டத்தில் மொத்தம் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
