திருப்பூர்
நாளைய மின்தடை: பல்லகவுண்டபாளையம்
பல்லகவுண்டபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (அக்டோபா் 27) மின் விநியோகம் நிறுத்தம்
பல்லகவுண்டபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (அக்டோபா் 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: விஜயமங்கலம், பங்களாபூா், புலவா்பாளையம், வீரசங்கிலி, பல்லகவுண்டம்பாளையம், கள்ளியம்புதூா், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூா், சாமியாா்பாளையம், சாம்ராஜ்பாளையம், பனையூா், கே.தொட்டிபாளையம், புத்தூா்பாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம்.
