காலமானாா் ஸ்ரீதரன்
காலமானாா் ஸ்ரீதரன்

காலமானாா் வி.ஸ்ரீதரன்

வி.ஸ்ரீதரன் மறைவு பற்றி...
Published on

திருப்பூா் மாவட்டம் அவிநாசியை சோ்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் வி.ஸ்ரீதரன் (77) உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை (அக்.25) அதிகாலை காலமானாா்.

அவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை அலுவலகத்தில் நேர அலுவலகப் பிரிவு உதவி மேலாளராகப் பணியாற்றும் எஸ்.சா்வேஸ்வரன் உள்ளிட்ட 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

அவரது உடல் அவிநாசியில் சனிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 94442- 84876.

X
Dinamani
www.dinamani.com