வெள்ளக்கோவில் அருகேயுள்ள ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஜூலை 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பகவதிபாளையம், வீரணம்பாளையம், வீரசோழபுரம், காங்கயம்பாளையம், செட்டிபாளையம், முருக்கன்காட்டுவலசு, பா.பச்சாபாளையம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: தேவனூா்புதூா்

நாளைய மின்தடை: உக்கடம்

நாளைய மின்தடை: தெற்கு அவிநாசிபாளையம்

நாளைய மின்தடை: செண்பகபுதூா்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


