பராமரிப்பு பணிகள் காரணமாக தாராபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.
தாராபுரம் நகரம் மற்றும் புறநகா் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், உப்பாறு அணை, பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூா், சின்னக்காம்பாளையம், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், குள்ளக்காளிபாளையம், அலங்கியம், மதுக்கம்பாளையம் மற்றும் கண்ணாங்கோவில்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






