பஸ்​ஸில் திருட்டு முயற்சி​ 3 பெண்​கள் கைது;​ ஒரு​வர் தலை​ம​றைவு

தரு ம புரி, ஜன.12: ஒகே னக் கல் லில் இருந்து தரு ம புரி நோக்கி வந்த அரசு பேருந் தில் நூதன முறை யில் திருட முயற் சித்த 3 பெண் களை தரு ம புரி நகர போலீ ஸôர் செவ் வாய்க் கி ழமை கைது செய் த னர். தலை ம றை வா

தரு ம புரி, ஜன.12: ஒகே னக் கல் லில் இருந்து தரு ம புரி நோக்கி வந்த அரசு பேருந் தில் நூதன முறை யில் திருட முயற் சித்த 3 பெண் களை தரு ம புரி நகர போலீ ஸôர் செவ் வாய்க் கி ழமை கைது செய் த னர். தலை ம றை வான மற் றொரு பெண்ணை தேடி வ ரு கின் ற னர்.

சேலம் கோட்ட அரசு பேருந்து ஒன்று ஒகே னக் கல் லில் இருந்து சேலத் துக்கு தரு ம புரி நோக்கி வந் து கொண் டி ருந் தது. பென் னா க ரம் நிறுத் தத் தில் இப் பே ருந் தில் ஏறிய 4 பெண் கள் தங் க ளுக் குள் டிகெட் எடுப் பது தொடர் பாக வாய்த் த க ரா றில் ஈடு பட் ட னர். இச் சூழ் நி லையை சாத க மாக்கி பய ணி க ளி டம் திருட முயற்சி செய் துள் ள னர்.

இதை அறிந்த நடத் து நர் அப் பெண் கள் 4 பேரை யும் தரு ம புரி பேருந்து காவல் நிலை யத் தில் ஒப் ப டைத் தார். இதில் ஒரு பெண் தப் பித்து தலை ம றை வா னார்.

விசா ர ணை யில் அவர் கள் தரு ம பு ரி யைச் சேர்ந்த கீதா (27), சுகிதா (31), முரு கம் மாள் (57) எனத் தெரிய வந் தது. அவர் க ளி டம் மேலும் விசா ரித்து வரு கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com