பஸ் வசதி கோரி சாலை மறி​யல்

தரு ம புரி, ஜன.12: சாலை வசதி, பஸ் வசதி கோரி நல் லம் பள்ளி ஒன் றி யம் அர கா ச ன ஹள்ளி ஊராட் சிக் குட் பட்ட கிரா மங் க ளைச் சேர்ந்த நூற் றுக் கும் மேற் பட் டோர் திங் கள் மற் றும் செவ் வாய்க் கி ழமை இரு

தரு ம புரி, ஜன.12: சாலை வசதி, பஸ் வசதி கோரி நல் லம் பள்ளி ஒன் றி யம் அர கா ச ன ஹள்ளி ஊராட் சிக் குட் பட்ட கிரா மங் க ளைச் சேர்ந்த நூற் றுக் கும் மேற் பட் டோர் திங் கள் மற் றும் செவ் வாய்க் கி ழமை இரு நாள் க ளும் சாலை மறிய லில் ஈடு பட் ட னர்.

அர கா ச ன ஹள்ளி ஊராட் சிக் குட் பட்ட எர் ரப் பட்டி, நாகா வதி அணை, எட் டு கல் கோம்பை, வெல் ல மலை உள் ளிட்ட 10-க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் சுமார் ஆயி ரம் குடும் பங் கள் வசித் து வ ரு கின் றன. இப் ப கு திக்கு தரு ம பு ரியி லி ருந்து போது மான பஸ் வசதி இல்லை. முன் பி ருந்த பஸ் போக் கு வ ரத்து எண் ணிக் கை யும் குறைக் கப் பட் டுள் ளது. இந் நி லை யில் பஸ் போக் கு வ ரத்தை அதி கப் ப டுத்த வேண் டும், ஏல கி ரியி லி ருந்து அனு மந் த பு ரத் திற்கு புதிய சாலை வசதி செய்து தர வேண் டும் என் பதை வலி யு றுத்தி இப் ப கு தி யி னர் திங் கள் கி ழமை மாலை சாலை மறிய லில் ஈடு பட் ட னர்.

தக வல் அறிந்த பென் னா க ரம் டிஎஸ்பி பஞ் ச வர் ணம் சம் பவ இடத் துக் குச் சென்று சாலை மறிய லில் ஈடு பட்ட 115 பேரை கைது செய்து, செவ் வாய்க் கி ழமை காலை விடு வித் தார்.

இந் நி லை யில் செவ் வாய்க் கி ழமை காலை யும் அவர் கள் சாலை மறிய லில் ஈடு பட் ட னர். எங் கள் கோரிக் கையை ஏற்று பஸ் வசதி, சாலை வச தி களை செய்து தரா விட் டால் பென் னா க ரம் இடைத் தேர் தலை புறக் க ணிக் கப் போவ தா க வும் அவர் கள் தெரி வித் துள் ள னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com