பென்​னா​க​ரம் பகு​தி​க​ளில்​ 600 டெட்​ட​னேட்​டர்​கள் பறி​மு​தல்:​ 5 பேர் கைது

தரு ம புரி, ஜன.12:  பென் னா க ரம் பகு தி யில் இரு வேறு இடங் களி லில் இருந்து 600 டெட் ட னேட் டர் களை போலீ ஸôர் பறி மு தல் செய்து, இது தொடர் பாக 5 பேரை செவ் வாய்க் கி ழமை கைது செய் த னர். பென் னா க ரம்

தரு ம புரி, ஜன.12:  பென் னா க ரம் பகு தி யில் இரு வேறு இடங் களி லில் இருந்து 600 டெட் ட னேட் டர் களை போலீ ஸôர் பறி மு தல் செய்து, இது தொடர் பாக 5 பேரை

செவ் வாய்க் கி ழமை கைது செய் த னர்.

பென் னா க ரம், பெரும் பாலை சாலை யில் பென் னா க ரம் காவல் ஆய் வா ளர் ராஜ் கு மார் செவ் வாய்க் கி ழமை காலை வாகன சோத னை யில் ஈடு பட் டி ருந் தார்.

அப் போது அவ் வ ழியே சென்ற காரை சந் தே கத் தின் பேரில் நிறுத்தி சோதனை செய் த தில், மேச் சே ரியை சேர்ந்த சர வ ண மூர்த்தி (25), மணி வண் ணன் (28) ஆகி யோர் காரில் 200 டெட் ட னேட் டர் குச் சி களை கடத் திச் செல் வது தெரி ய வந் தது.

இதை ய டுத்து டெட் ட னேட் டர் களை பறி மு தல் செய்து அவர் கள் இரு வ ரை யும் கைது செய் தார்.

அதே போல நல் லாம் பட் டி யில் உள்ள கன க ராஜ் என் ப வ ரது விவ சா யத் தோட் டத் தில் உள்ள வைக் கோல் போரில் டெட் ட னேட் டர் குச் சி கள் மறைத்து வைத் தி ருப் ப தாக போலீ ஸô ருக்கு தக வல் கிடைத் தது. இதை ய டுத்து அங்கு சென்ற சோதனை செய் த தில் அங்கு 400 டெட் ட னேட் டர் குச் சி கள் இருப் பது தெரி ய வந் தது. அவற்றை பறி மு தல் செய்த போலீ ஸôர், இது தொடர் பாக கன க ராஜ் (33), மாதை யன் (40), முரு கே சன் ஆகி யோரை கைது செய் த னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com