விவே​கா​னந்​தர் பிறந்த நாள்

தரு ம புரி, ஜன.12: விவே கா னந் த ரின் 148-வது பிறந்த நாள் தரு ம புரி அதி ய மான் அரசு ஆண் கள் மேல் நி லைப் பள் ளி யில் செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது. பள்ளி தலை மை யா சி ரி யர் வி.சந் தி ர சே கர் தலைம

தரு ம புரி, ஜன.12: விவே கா னந் த ரின் 148-வது பிறந்த நாள் தரு ம புரி அதி ய மான் அரசு ஆண் கள் மேல் நி லைப் பள் ளி யில் செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது.

பள்ளி தலை மை யா சி ரி யர் வி.சந் தி ர சே கர் தலைமை தாங் கி னார்.

மாவட்ட பயிற் சிக் கல்வி அலு வ லர் மகேஸ் வரி உள் ளிட் டோர் விவே கா னந் த ரின் படத் துக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னர்.

சமூக சேவ கர் ஆர்.ஹரி கி ருஷ் ணன் விவே கா னந் த ரின் பொன் மொ ழி கள் அடங் கிய புத் த கத்தை மாண வர் க ளுக்கு வழங் கி னார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com