அரூர் டி.எஸ்.பி. ஆர்.சுஹாசினி திடீர் இடமாற்றம்

அரூர், ஜூலை 14: அரூர் டி.எஸ்.பி.யாக அண்மையில் பொறுப்பேற்ற ஆர்.சுஹாசினி திடீரென புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அரூர் காவல் உட்கோட்ட புதிய டி.எஸ். பி.யாக வி.சம்பத் (படம்) வியாழக்கிழமை ப
Published on
Updated on
1 min read

அரூர், ஜூலை 14: அரூர் டி.எஸ்.பி.யாக அண்மையில் பொறுப்பேற்ற ஆர்.சுஹாசினி திடீரென புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து அரூர் காவல் உட்கோட்ட புதிய டி.எஸ். பி.யாக வி.சம்பத் (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் திண்டுக்கல் மாவட்ட டி.எஸ்.பி.யாக (பயிற்சி) இருந்துவந்தார். ஜூலை 4-ம் தேதிதான் சுஹாசினி டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றார். 11 தினங்கள் மட்டுமே பணியில் இருந்த அவர், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.