தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தொடக்கம்: உயர்கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன், ஆட்சியர் ஆர். லில்லி பங்கேற்பு, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காலை 10.
மத்திய, மாநில அரசு எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழுக்கூட்டம்: தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஆர். கிறிஸ்துதாஸ் காந்தி பங்கேற்பு, பெரியார் மன்றம், காலை 10.30.
ஊத்தங்கரை
ஸ்ரீ வித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: இன்றைய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளின் எதிர்கால பிரச்னைகள் குறித்த 2 நாள் கருத்தரங்கம், வே.சந்திரசேகரன் தலைமை, கல்லூரி முதல்வர் கே.அருள், என்.ராஜேந்திரன், ஆர்.கருணாமூர்த்தி, தாண்டவமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 10.45.
பாலக்கோடு
பாலக்கோட்டில் பசுக் கன்று வளர்ப்பு மையம் தொடக்க விழா: பிகார் மாநில கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்பு, மாலை 3.30.