Enable Javscript for better performance
கழிவுநீர் கால்வாய் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரூ. 8 லட்சம் மதிப்பில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ தொடக்கிவைத்தார்.

    வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பி.சி புதூரில் கழிவுநீர்க் கால்வாய் பணிகள் மேற்கொள்ள சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ டி.செங்குட்டுவன் பணிகளை தொடக்கிவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai