Enable Javscript for better performance
தருமபுரி அரசு கல்லூரியில் நாளை வகுப்புகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அரசு கல்லூரியில் நாளை வகுப்புகள் தொடக்கம்

    By தருமபுரி  |   Published on : 01st July 2014 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை (ஜூலை 2) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகின்றன.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஆர்.தனலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2014-15 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அண்மையில் நடந்து முடிந்தது. இதில், அனைத்து பாடப் பிரிவுகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டன.

    இந்த பாடப் பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 2) முதல் வகுப்புகள் தொடங்குகிறது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai