Enable Javscript for better performance
தருமபுரியில் இரு நீதிமன்றங்கள் இன்று திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் இரு நீதிமன்றங்கள் இன்று திறப்பு

    By தருமபுரி,  |   Published on : 05th July 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் இரண்டு புதிய நீதிமன்றங்கள் சனிக்கிழமை (ஜூலை 5) திறக்கப்பட உள்ளன.

    தருமபுரி-பென்னாகரம் சாலையில் சோகத்தூர் அருகே மகளிர் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் மாவட்ட நிலையிலான நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் நிலையிலான நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சு.வில்லியம் திறந்துவைக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai