Enable Javscript for better performance
ஜூலை 7 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலை துணை மின் நிலையத்தில் மின்மாற்றியின் திறன் அதிகப்படுத்த இருப்பதால், அதிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வருகிற திங்கள்

    கிழமை (ஜூலை 7), செவ்வாய்க்கிழமை ஆகிய (ஜூலை 8) இரு தினங்கள் மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தருமபுரி மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) டி.சிவானந்தம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பெரும்பாலை, சின்னம்பள்ளி, அரசனஅள்ளி, பழையூர், காவக்காடு, கடமடை, புதுப்பட்டி, களப்பம்பாடி, சாமத்தூர், கடாடம்பட்டி, கொம்பாடியூர், செம்மனூர், பி.என்.பட்டி ஆகிய பகுதிகளில் வருகிற திங்கள்கிழமை (ஜூலை 7) காலை 7 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நண்பகல் 12 மணி வரை மின்சாரம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai