Enable Javscript for better performance
காரிமங்கலம் மகளிர் கல்லூரியில் ஜூலை 14-இல் வகுப்புகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காரிமங்கலம் மகளிர் கல்லூரியில் ஜூலை 14-இல் வகுப்புகள் தொடக்கம்

    By தருமபுரி,  |   Published on : 12th July 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் வருகிற 14-ஆம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் பொறுப்பு க.பச்சமுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    காரிங்கலம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அண்மையில் நடந்து முடிந்தது. இந்த மாணவிகளுக்கான வகுப்புகள் வருகிற 14-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

    எனவே, நிகழ் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவிகள் வகுப்புகளுக்கு குறித்த நேரத்தில் வரவேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai