Enable Javscript for better performance
தென்கரைக்கோட்டையில் ஆஞ்சநேயர் சிலை சேதம்- Dinamani

சுடச்சுட

    

    தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமர் திருக்கோயில் வளாகத்தில் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இதை வியாழக்கிழமை மர்ம நபர்கள் உடைத்தனர்.

    இதுகுறித்து ஸ்ரீ கல்யாண ராமர் திருக்கோயில் செயலர் அலுவலர் குமரவேல் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai