Enable Javscript for better performance
தொழிலாளிவிஷமருந்தி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பாலக்கோடு அருகே குடும்பத் தகராறில் விஷமருந்திய கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை இறந்தார்.

    பாலக்கோடு அருகே சந்தனக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் மாதையன் (37). கூலித் தொழிலாளியான இவர் குடும்பத் தகராறு காரணமாக வெள்ளிக்கிழமை விஷமருந்தினார்.

    தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாரண்டஹள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai