Enable Javscript for better performance
மழை வேண்டி சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அதிகாரப்பட்டி கிராமத்தில் மழை வேண்டி மாரியம்மன் கோயில் அருகே சிறப்பு பூஜை நடைபெற்றது.

    ஊர்மக்கள் தவபள பூஜையுடன் கோமாரி வேடமிட்டு, வருண தேவன் சிலையுடன் ஊர்வலமாக சென்று கோயில் அருகே சிறப்பு பூஜை மற்றும் ஒப்பாரி வைத்து பிரார்த்தனை நடத்தினர். இதையடுத்து பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai