Enable Javscript for better performance
மாணவரின் மருத்துவசெலவுக்கு நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவரின் மருத்துவச் செலவுக்கு ரூ.15,000 நிதியுதவி அளிக்கப்பட்டது.

    பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் மா.புனிதன் மூளைச்சவ்வு ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மாணவரின் மருத்துவச் செலவுக்கு உதவும் வகையில் ரூ.15,000-யை மாணவரின் பெற்றோரிடம் பள்ளித் தலைமை ஆசிரியர் வீரமணி புதன்கிழமை நேரில் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai