Enable Javscript for better performance
ஆடி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    ஆடி மாதப் பிறப்பையொட்டி, தருமபுரியில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

    தருமபுரி கோட்டை பெருமாள் கோயில், குமாரசாமிபேட்டை முருகன் கோயில், எஸ்.வி.சாலையில் உள்ள சாலை விநாயகர் கோயில், நெசவாளர் காலனி சிவன், முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில், இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோயில், பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடி மாதப் பிறப்பையொட்டி நடைபெற்ற சிறப்பூ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai