Enable Javscript for better performance
குழந்தைகள் காப்பகப் பராமரிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் காப்பகப் பராமரிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

    By தருமபுரி,  |   Published on : 18th July 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகள் காப்பகங்களில் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் கூறியது:

    கல்லூரி, பள்ளியுடன் இணைந்த விடுதிகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள், தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்கள், தொழில்சாலைகளுடன் இணைந்த விடுதிகள் தங்களது விடுதியின் முழு முகவரி, தொலைபேசி எண், நிர்வாகி பெயர் ஆகிய விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பதிவு செய்து மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai