Enable Javscript for better performance
தருமபுரியில் ஜூலை 20-இல் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் ஜூலை 20-இல் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

    By தருமபுரி,  |   Published on : 18th July 2014 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் வருகிற 20-ஆம் தேதி திமுக மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 20) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    எனவே, இந்தக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai