Enable Javscript for better performance
ஜூலை 19 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    கடத்தூர் கோட்டம், ராமியணஹள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

    இதுகுறித்து கடத்தூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் மு.செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    ராமியணஹள்ளி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் ராமியணஹள்ளி, சிந்தல்வாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தெனகரைகோட்டை, பறையபட்டி, மெணசி, பூதநத்தம், ஆலாபுரம், சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல் நாயக்கனஅள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்லஅள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கஅள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு, பொம்பட்டி, நவலை, ஆண்டிபட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், பில்பருத்தி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிபட்டி, எஸ்.பாளையம், பி.டி.பட்டி, பொம்மிடி, மல்லாபுரம், கே.மோரூர், கே.என்.பட்டி, பி.சி.பட்டி, கொண்டாரஅள்ளி, டி.ஆர்.அள்ளி, வெ.முத்தம்பட்டி, வத்தல்மலை, பண்டாரசெட்டிபட்டி, சொரக்காப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, காளிப்பேட்டை, புதுப்பட்டி பகுதிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai