Enable Javscript for better performance
நூலகப் புரவலர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணாபுரம் ஊர்ப்புற நூலகத்தில் புதிய புரவலராக எம்.மகாதேவய்யா நியமிக்கப்பட்டார்.

    இலக்கியம்பட்டியைச் சேர்ந்த அவர் ரூ.1,000 செலுத்தி புரவலராகியுள்ளதையடுத்து, மாவட்ட நூலக அலுவலர் சின்னத்தம்பி பாராட்டினார். இந்த நிகழ்வில், மாவட்ட முதல் நிலை நூலகர் பே.ராஜேந்திரன், தலைமை எழுத்தர் சாந்தலிங்கம், கிருஷ்ணாபுரம் நூலகர் த.சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai