Enable Javscript for better performance
குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் தொடக்கம்

    By அரூர்  |   Published on : 20th July 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் அண்மையில் தொடங்கப்பட்டது.

    கல்லூரித் தலைவர் வி.பழனிசாமி சங்கத்தை தொடக்கிவைத்துப் பேசினார்.

    செஞ்சுருள் சங்கத்தின் நோக்கம் குறித்து தருமபுரி மாவட்ட சங்கப் பொறுப்பாளர்கள் கே.உலகநாதன், வி.கே.கந்தசாமி, எல்.ரவிச்சந்திரன், பி.துரைசாமி உள்ளிட்டோர் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஏ.லோகநாதன், துணைச் செயலாளர் பி.ராஜகோபால், ஆலோசகர் வி.அண்ணாமலை, கல்லூரி முதல்வர் எம்.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai