Enable Javscript for better performance
ஜூலை 26- இல் சிறப்பு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற

    26-ஆம் தேதி நடைபெறுகிறது.

    தருமபுரி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில், சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களது வாரிசுதாரர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில், பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை செய்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai