Enable Javscript for better performance
சூதாட்டம்: 46 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக 46 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, தருமபுரி, காரிமங்கலம் போலீஸார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    இதில், தருமபுரி பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 38 பேரையும், காரிமங்கலம் பகுதியில் 8 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

    இதேபோல, தருமபுரி மாவட்டம், இண்டூரில் பொது இடங்களில் மது அருந்தி பொது மக்களுக்கு இடையூறு செய்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai