Enable Javscript for better performance
மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்- Dinamani

சுடச்சுட

    

    மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

    By அரூர்  |   Published on : 22nd July 2014 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொம்மிடி அருகே மர்மமான முறையில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸார் திங்கள்

    கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசெட்டி மகன் ராம்ராஜ் (25). இவர் ஞாயிற்றுக்கிழமை தமது வீட்டின் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தாராம்.

    இரவு 11 மணியளவில் இந்த மோட்டார் சைக்கிள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயை அணைத்தனர்.

    இந்தச் சம்பவம் குறித்து ராம்ராஜ் அளித்த புகாரின் பேரில் பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai