Enable Javscript for better performance
விஷமருந்திய கல்லூரி மாணவி சாவு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே விஷ மருந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     பொம்மிடி அருகே மணலூரைச் சேர்ந்தவர் பேட்ராயன். இவரது மகள் கோகிலா (18). இவர் கணவாய்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 20-ஆம் தேதி விஷ மருந்திய கோகிலா தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai