Enable Javscript for better performance
கஞ்சா வைத்திருந்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பென்னாகரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    பென்னாகரம் அருகேயுள்ள ரங்காபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் சங்கர்(42).

    இவர் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சங்கரைக் கைது செய்து அவரிடமிருந்து 1,050 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai