Enable Javscript for better performance
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    அரூர் வட்டத்தைச் சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை குடுமியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் கிருஷ்ணன் (35) பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பள்ளி மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணனை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai