Enable Javscript for better performance
ரமலான்: உணவுப் பொருள்கள் அளிப்பு - Dinamani

சுடச்சுட

    

    ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் திங்கள்

    கிழமை உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பத்ரா எனும் பெருநாள் தருமம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரியில் அண்ணா நகர், கீழ் வீதி ஆகிய பகுதிகளில் ஏழை, எளியோருக்கு அரிசி, மண்ணெண்ணெய், கோதுமை, இஞ்சி பூண்டு கலவை, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஏராளமானோருக்கு வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai