Enable Javscript for better performance
பயிற்சி மருத்துவர்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பயிற்சி மருத்துவர்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

    By  தருமபுரி,  |   Published on : 30th July 2014 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிற்சி கால ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, தருமபுரியில் பயிற்சி மருத்துவர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடக்கினர்.
     தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் 87 பேர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai