Enable Javscript for better performance
வன அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
     தருமபுரி மாவட்ட கிளை சங்க நிர்வாகிகள் தேர்தல் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், சங்கத் தலைவராக வனச்சரக அலுவலர் ஜி.தங்கராஜ், செயலாளராக வனவர் ஆர்.அருண்பிரசாத், பொருளாளராக வனவர் என்.பி.கே.சரவணன், துணைத் தலைவராக வனக் காப்பாளர் பி.குமரேசன், இணைச் செயலாளராக வனக் காவலர் ஜி.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்களாக வனவர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பி.டேவிட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai