Enable Javscript for better performance
வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் செய்யும் சென்னை உயர் நீதிமன்றத்தைக் கண்டித்து தருமபுரியில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.சுரேஷ், முன்னாள் செயலாளர் ஆர்.பாலு, முன்னாள் தலைவர் பி.வி.ரவி, இணைச் செயலாளர் செல்வநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai