Enable Javscript for better performance
இளம்வயது  திருமணம்  தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பென்னாகரம் அருகே மாணவிக்கு நடக்கவிருந்த இளம்வயது திருமணத்தை வருவாய்த் துறையினர் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.
     தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்குள்பட்ட தொட்லாம்பட்டியைச் சேர்ந்த மாணவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் புதன்கிழமை திருமணம் நடக்கவிருப்பதாக வட்டாட்சியர் எஸ்.கே.கனகராஜுக்கு தகவல் கிடைத்தது.
     இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய்த் துறையினர் மாணவிக்கு நடக்கவிருந்த இளம்வயது திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai