Enable Javscript for better performance
தருமபுரியில் ஜன.30-இல்  விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் ஜன.30-இல்  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

    By  தருமபுரி,  |   Published on : 28th January 2015 02:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.30) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
     இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.30) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
     இந்தக் கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலைத் துறை உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளதால், மாவட்ட விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai