Enable Javscript for better performance
பா.ஜ.க வேட்பாளர்  சுயவிவரக் குறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி

    பெயர்: கே.எம். ஆறுமுகம்

    பிறந்த தேதி: 18.3.1976

    கல்வி: பிளஸ் 2

    தந்தை: டி.சி. முனியப்பன்

    முகவரி: காமாட்சியம்மன் கோயில் தெரு, தருமபுரி

    தொழில்: விவசாயம், ரியல் எஸ்டேட்.

    அரசியல்: 1998 முதல் ஆர்எஸ்எஸ் உறுப்பினர், 2003 முதல் 2010 வரை இந்து முன்னணியில் பொறுப்பு, தற்போது மாவட்ட பாஜக பொதுச் செயலர்.

    தேர்தல்: முதல் முறை போட்டி.

    அரூர் (தனி)

    பெயர்: பெ.வேடியப்பன் (60)

    தந்தை: பெரியசாமி

    தொழில்: விவசாயம்

    பிறந்ததேதி: 2.11.1956

    படிப்பு:  7-ம் வகுப்பு

    ஜாதி: ஆதிதிராவிடர்

    மனைவி: சின்னப்பாப்பா

    குழந்தைகள்:  ஜீவா, பாரதி, கவிதா, சிவப்புமல்லி, இந்திராகாந்தி

    முகவரி: வீரப்பநாய்க்கன்பட்டி கிராமம், அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்

    அரசியல் அனுபவம்: கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர், அரூர் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர்.

    தேர்தல் அனுபவம்: முதல் முறை தேர்தலில் போட்டி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai