சுடச்சுட

    

    அன்னை காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் 6-ஆம் ஆண்டாக நடத்திய காவிரி தீர்த்த யாத்திரைக்கு அண்மையில் பென்னாகரத்தில் நகர பா.ஜ.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
    மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். காவிரி தீர்த்த யாத்திரை ரதத்தில் இருந்த காவிரி அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    நிகழ்ச்சியில் அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்தின் அறங்காவலர்கள் அம்சராஜ், சுவாமி ராமானந்த், ஒருங்கிணைப்பாளர் மாகாயுக்தேஷ்வர், பா.ஜ.க. நிர்வாகிகள் பிரணவகுமார், மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai