சுடச்சுட

  

  தீர்த்தமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
   அரூர் வட்டம், இ.பி தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல் மகன் முருகன் (29). இவர் தீர்த்தமலை-நரிப்பள்ளி நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்ற போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகன் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai